அரிசிக்கொம்பன் யானை நடமாட்டம்

img

கம்பம் பகுதியில் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டம்: 144 தடை உத்தரவு அமல்!

கம்பம் பகுதியில் அரிசிக்கொம்பன் யானை நடமாடுவதால்,அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார்.